அம்மா..

ஈர் ஐந்து
மாதங்கள்
அடிவயிற்றில்
தாங்கி..

இதயத்துக்கள்
எண்ணற்ற
ஆசைகளை
வளர்த்தாலோ..

என்னென்ன
கனவு கண்டாலோ
என்னை
ஈன்றவளே..

இந்த ஜென்மம்
முழுவதும்
உனக்கு தாயாக
மாறி உன்னை
தாங்கிக் கொள்ள
வேண்டும்
அம்மா..

எழுதியவர் : (21-Feb-23, 3:07 pm)
Tanglish : amma
பார்வை : 93

மேலே