அன்பு..//

எப்போது வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும்..//

மிக அழகாய் வெளிப்படும்
ஓர் அழகிய உணர்வு..//

சிறியோர் பெரியார் மிருகம் பறவை என பாராமல் அழகாய் வெளிப்படுவது தான் அன்பு..//

எழுதியவர் : (20-Mar-23, 11:11 am)
பார்வை : 62

மேலே