அழியா அழகு

அழிந்திடும் அழகு உடலழகு என்றும்
அழியா அழகு அவன் அழகே
அவன் தாள் நாடுவோம் பற்றுவோமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 3:37 pm)
Tanglish : aliyaa alagu
பார்வை : 55

மேலே