ஆலயக் கோபுரத்தை இலச்சினையாய் கொண்ட தமிழ்நாடு

ஆலயக் கோபுரத்தை இலச்சினை யாய்கொண்ட தமிழ்நாடு
ஆலய மணியோசை ஓமெனும் நாதமோதும் தமிழ்நாடு
ஆலயத்தில் வேள்வித்தீ வானோங்கி வளர்ந்திடும் தமிழ்நாடு
ஆலயம் தொழல்சால நன்றென்ற ஒளவையின் தமிழ்நாடு

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-23, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே