நாலாயிர திவ்ய பிரபந்தம் - தரவு கொச்சகக் கலிப்பா பாடல் 1

தரவு கொச்சகக் கலிப்பா
718
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு
..வாய்த்தவனே
தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்
..செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென்
..கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே
..தாலேலோ! 1

- தாலாட்டு, பெருமாள் திருமொழி,
குலசேகராழ்வார், முதல் ஆயிரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-23, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே