ஒத்தையடி பாதை

ஒத்தையடி பாதையில் ஒரு முறை நடந்த பின்னும் ஒட்டிக்கொண்டதடி உந்தன் மனம் எந்தன் மனதும் எப்படி சொல்வேன் உன் மீது உள்ள நேசத்தை

எழுதியவர் : (11-Apr-23, 7:55 pm)
Tanglish : othaiyati paathai
பார்வை : 28

மேலே