ஆழம் தெரியாமல்

உன் இரு விழிக்குள் மலர்ந்தவன் நான் அடி பெண்ணே உன் இரு விழிக்கும் மலர்ந்தவன் நான் மெல்ல மெல்ல கயிறு கட்டி என்னை இழுத்துச் செல்கிறாய் மனம் உள்ளே வரை உன் மனதின் ஆழம் காண எத்தனை யுகங்கள் தான் நான் கடப்பது இன்னும் ஆழத்தின் முகவரி தெரியாமல் நான் உன்னில் முழுமையாய் கலந்த பின்பும்

எழுதியவர் : (11-Apr-23, 7:52 pm)
Tanglish : aazham theriyaamal
பார்வை : 23

மேலே