கண்ணீர்

கைகோர்த்த நாள் எல்லாம் அடி கண்ணே உன்னுடன் கைகோர்த்த நாள் எல்லாம் கவலைகளை மறந்து காலங்காலமாய் சுற்றித்திரிந்தவன் நான் இன்று உன் கைகள் இல்லாமல் கண்ணீருடன் தத்தளிக்கிறேன்

எழுதியவர் : (11-Apr-23, 10:01 pm)
Tanglish : kanneer
பார்வை : 48

மேலே