காதல் மாமன் மகள் நீ 💕❤️
நான் போகும் பாதையில்
வந்த புது பெண் நிலவு
அவளை நான் பார்க்க வில்லை
யார் என்று தெரியவில்லை
அவள் பார்வைக்கு அர்த்தம்
புரியவில்லை
பேச வார்த்தை வரவில்லை
மிக அழகானவள்
வெளிநாட்டில் இருந்து வந்தவள்
எனக்கான அவள்
என் மாமன் மகள் ஆனாவள்