புரட்சியால் விளைந்த மதங்கள்

புரட்சி மதங்கள்

உலக வாழ்க்கை புரட்டிடநமக் குவிளங் கும்பார்
கலகம் விளைக்கக் கழகக்கட்சி மதமும் கண்டான்
உலகில் நமது முதன்சைவமும் நிலைக்கு மோடா
பலதில் சைவம் பழியின்றிநிற் பதையும் பாரே



உலகத்தில் பாரத்நாட்டில் இந்துமதம் தோன்றி இன்றும் அழியா நிற்க மேற்கிலும் கிழக்கிலும்மாறிப்போயின. மேற்கில் கர்த்தர் மதம் மேரி மதமாகிப் பின்னே இயேசு மதமாகி பின்னே புரட்சியால் கரபு நாடெல்லாம் முஸ்லிம் மதமாகிப் போனது. பாரதத்தில் புத்தன் தோன்றி
காணாப்போனான் சீன ஜப்பான். சமணம் வளர்ந்தின்று அழிந்த நிலையில். உள்ளது. முஸ்லீம் வெள்ளையன் படையால் பயந்தும் ஆசையிலும் சைவம் கணிசமாக மதம் மாறியதும் உண்மை. இருப்பினும் தத்துவ உண்மையை மறைத்து மறக்கடிக்க சைவர் ஓடினர் வடிகால் தேடி. சைவ சித்தாந்தத்தம் உலகு ஒத்துக்கொண்ட சமயம். புரட்சி யால் வந்த மதமில்லை சைவ.. தத்துவத்தில் பிறந்த மதமே சைவம்

,,,,,,

எழுதியவர் : பழனி ராஜன் (20-May-23, 9:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே