எனது ஆலயம்
எனது ஆலயம் :- பாகம் 1
###########
"என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்"
இவ்வாக்கு தத்தத்தை கூறிய புனிதர் குழந்தே இயேசு தெரேசாவே புனிதாரகக் கொண்ட மேலக்கலங்கல் சபை ...ஊத்துமலை பங்கு ...பாளை மறைமாவட்டம்..
புனிதர் தெரேசாள் தனது 13 வயதான சிறுவயதிலே தான் ஒரு புனிதராக வரவேண்டுமென முடிவெடுத்தே துறவியாகி 24 வயதிலே காசநோய்(TB) நோயால் பாதிக்கப்பட்டு இறந்திட..
அவர் எழுதிய சுயசரிதையை ஆராய்ந்ததில் இவர் புனிதர் ஆவதற்க்கு தகுதியானது .
இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்...
இளம் வயதிலே புனிதரானவர் இவரே..இவரது மரணத்தின் 100ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட 1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், புனித தெரேசாவை, திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவித்தார். ..
மறைவல்லுனர்களில் புனிதர்களின் மூன்றாம்மானவர் ஆவர்..
புனிதரின் தாய் ,தந்தையையும் புனிதாரக்கி பெருமை சேர்த்த புனிதர் தெரேசா ஒருவரே..
தொடரும்...
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்