வஞ்சியின் சிங்கமே
வஞ்சியின் சிங்கமே !
கொங்கு மண்டலத்தின்
புதிய சூரியனே !
திராவிட ஆட்சியை
கட்டி காக்கும்
கொங்கு நாட்டின்
பல்யதேவனே!
கலங்காதே ! அமில மழையாய்
அமலாக்க துறை வந்தாலும்
அமராவதியும் ! காவேரியும்
கரம் கோர்த்து உன்னை
காப்பாற்றும்
உன்னை சாயக் கழிவாய்
அமராவதியில் கலக்க விட்டாலும்
அழிவு ஆற்றுக்கு இல்லை
அந்த ஆட்டுக் குட்டிக்குத்தான் ...
கலங்காதே கொங்கு நாட்டின்
புதிய சூரியனே !
உன்னை காப்பாற்ற
உன் பூமியை
காப்பாற்ற
பலகோடி தீரன்
சின்னமலைகள்
ஆன் பொருநை
நதிக்கரையில்
புரவியில் பூக்களோடு
காத்திருக்கிறோம்
கொங்குவின் பல்யதேவனே !
வஞ்சி நகர மக்களை
காப்பாற்றும் பல்யதேவனே !
பீனிக்ஸ் பறவை போல
மீண்டும் வருவாய்
மீண்டு வருவாய் .