ஓரவிழியால் பார்த்த பார்வை
ஓரவிழியால் நீஎன்னைப்
---பார்த்த பார்வை
சாரல் தூவுது
----நெஞ்சினில் உன்னை
ஆரத்தழுவிய தென்றல்
-----காதோரத்தில்
காதல் சொல்லுது
காரெழில் கூந்தல்
--- நறுமணத்தை
காதல் பரிசாய்
தந்து செல்லுது
ஓரவிழியால் நீஎன்னைப்
---பார்த்த பார்வை
சாரல் தூவுது
----நெஞ்சினில் உன்னை
ஆரத்தழுவிய தென்றல்
-----காதோரத்தில்
காதல் சொல்லுது
காரெழில் கூந்தல்
--- நறுமணத்தை
காதல் பரிசாய்
தந்து செல்லுது