செல்வ முற்றோர் செவ்விய ராகிடின் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா மா விளம் விளம்)
சில்சொற் பேசுஞ் செவ்விய வறிவினர்
எல்லோர் மனத்தி லிடம்பிடித் திருப்பரே!
செல்வ முற்றோர் செவ்விய ராகிடின்
நல்கூர்ந் தவரை நானிலம் போற்றுமே!
- வ.க.கன்னியப்பன்
கலிவிருத்தம்
(மா மா விளம் விளம்)
சில்சொற் பேசுஞ் செவ்விய வறிவினர்
எல்லோர் மனத்தி லிடம்பிடித் திருப்பரே!
செல்வ முற்றோர் செவ்விய ராகிடின்
நல்கூர்ந் தவரை நானிலம் போற்றுமே!
- வ.க.கன்னியப்பன்