சமாதானம்
சமாதானம்
உக்........ அதிபரும்
ரஷ்..... அதிபரும்
தங்களின் குருதி
தாகம் விடுத்து
"சமாதானம்"
அடைந்திருப்பின்
எண்ணிலடங்கா
உயிர் பூக்கள்
குருதிக் குட்டையில்
நனைந்திருக்காது.....
சமயம் கடந்த
மன்னிப்பும்,
சமாதானமும்
அர்த்தம் அற்றது....
கவிபாரதீ ✍️