பேரின்பம்

முற்றும் துறந்த முனிவரையும் சற்றே
பற்றறுக்க முடியாமல் செய்திடும் காமம்
காமம் அறவே அற்றுப்போக மோனநிலை
விவேகம் பிறக்கும் மெய்ஞானமாய்
பனிப்போய் வரும் வசந்தம்போல் பின்னே
வந்து அணைக்கும் பேரின்பம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Aug-23, 6:44 pm)
Tanglish : perinbam
பார்வை : 89

மேலே