அவள் பார்வை

அவள் பார்வையில் ஒரு காவியமே கண்டுகொண்டேன்
அதில் ஒரு கவிதையாய் என்பார்வை அலங்கரிக்குமோ
அக்காவியத்தின் ஓர் அங்கமாய் ஆகிவிட காதல் பார்வையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Aug-23, 10:20 pm)
Tanglish : aval parvai
பார்வை : 74

மேலே