கடவுளைக் காட்டு
கடவுளைக் காட்டு
கடவுளை காட்டு என்று மற்றவனைக் கேட்காதே. .. கடவுளை அவனது மேல்சட்டைப் பாகெட்டிலா
வைத்திருக்கிறான் உன்னிடம் காட்ட ?
மனிதன் பிறந்தது கடவுளிடம் சேரவுந்தான்..ஆத்மா பரமாத்வாவுடன் சேருதலுந்தாம்
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்
வள்ளுவன் கடவுள் இல்லை என்றால் கடவுள் வாழ்த்தில் எதற்கு பத்துக் குறளை
எழுதி அதில் ஏழுக் குறளில் இறைவனின் காலை வணங்கு சேர் என்றும் ஏன் சொல்ல வேண்டும்.
இறைவனின் உருவத்தில் காலை பிடி வணங்கு என்று வள்ளுவன் சொல்வதாக அவன்
கிறித்தவனோ முஸ்லீமோ இல்லை
வள்ளுவன் சடைமுடி தாடி வைத்ததால் அவன் சமணனும் இல்லை புத்த மதமும் இல்லை.
அவர்கள் மொட்டைத்தலையுடன் ஒரே போர்வையுடன் திரிவர். தேவாரத்தில் படியுங்கள்.
தமிழின் குறளை படித்ததில் கூட ஆராயாத நீவீர் கடவுளை இருக்கிறான் இல்லை என்று வ்பேச
என்ன தகுதி இருக்கிறது
சாப்பிடவும் மலம் கழிக்கவுமா மனிதன் பிறந்தான் சொல்லுங்கள்
நான் 2004 ஆம் வருடம் சென்னை அசோக் நகரில் தமிழ் நாடு காவல் பயிற்சிக் கல்லூரியில்
உதவி முதல்வராகப் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம் (Addl superintendent of Police) என்னுடைய
பயிற்சி கால நண்பர் பதவி உயர்வு பெறாத நிலையில் ஆய்வாளராகவே 20 வருடங்களாக
இருந்து வந்துள்ளார். கல்லூரியின் விரிவுரை யாளராக என்னிடமே பணி புரிந்து வந்தார்.
அந்த சமயம் அவரது மனைவி காசிக்கு தனியே போனார். நான் அவரிடம் கணவன் மனைவி
இருவரல்லவா காசி செல்ல வேண்டும். நாங்கள் வாடா போடா என்றுதான் பேசிக்கொள்வோம்.
காரணம் வேலூர் ஊரீசு கல்லூரியில் ஒன்றாகப் படித்து பட்டம் பெற்றவர்கள்.
பகலில் சூரியன் பண்ணிடு மாயமடா
பகலில் வானினில் பளிச்சிடு மோவின்மீன்
பகலும் கண்டிடா பளிச்சிடு மீன்பொய்யோ
புகலும் மாபெரும் பொய்யனும் சூரியனே
நண்பனோ கடவுள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்றான் ..நானோ அந்த சமயத்தில் தொடர்ந்து
25 வருடங்களாக பல பல சித்தர்களின் சுவடி முதல் புத்தகங்கள் சுமார் 100 வரை படித்து ஆராய்ச்சி
செய்து வந்தேன். சித்தர்கள் பல காலம் உயிரோடு வாழ்வார்கள் என்று பலரும் அறிந்த விஷயம்.
அப்படி வாழக் காரணம் கடவுளைக் காண வேண்டும் என்பதே.. சொத்து சுகம் அனுபவிக்க அல்ல.
இப்போது பெண்களை வைத்துநில புலன்கள் சேர்க்கும் திருட்டுப் பயல்களைச சொல்ல வில்லை..
நான் எனது நண்பனைக் கேட்டேன், கடவுள் இருப்பதை காட்டு என்கிறாயே...
கடவுளை உனக்கு ஏன் காட்ட வேண்டும்.. நீ என்ன குருடனா செவிடனா ஊமையா முடவனா
உனக்கும் காட்ட. .. குருடன் செவிடன் ஊமை முடவன் இவர்கள் கடவுளைத் தேட முடியாது என்கிறார்
சித்தர்கள். அதை விவரிக்க நான்கு பாராக்கள் எழுத வேண்டும்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நீப்புரிந்து கொள்ள என்ன என்ன புத்தகம் படித்து தெரிந்து கொண்டாய்.
யார் உனக்கு இதை நிரூபணம் செய்தது என்று கேட்டேன். அதற்கு அவன் இதை யார் சொல்ல
வேண்டும், எனக்கே தெரியும் என்றான். நான் அவனிடம் சித்தர்கள்
புத்தகங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறது ஏன் திரு வள்ளுவரும் கூட ஞானவெட்டியான்
காய கற்பங்கள் 300 வைத்தியம் 800 பஞ்சரெத்தினம் 500 ஏணி ஏற்றம் 59 குரு நூல்
முப்பூ கருக் குரு போன்ற நூல்களில் ஒன்றையாவது படித்தாயா என்று கேட்டேன் அதற்கு அவன்
படிக்கவில்லை என்றான். . மேலும் சித்தகள் என்பதெல்லாம் பொய் என்று ஒரே போடாய் போட்டு
விட்டான். படித்து சொல்கிறாயா என்று கேட்க. சோம்பேறி படிக்காது சொல்கிறேன் என்றான்...
நீ படிக்காது சொல்வததை மற்றவர் எப்படி நம்புவார் என்றிட வெட்கி தலை குனிந்தான்.
கடவுள் இல்லை என்பவன் தின்று சாணிபோட பிறந்தவன்
கடவுள் இல்லை என்பவன் மூடன்
கடவுள் இல்லை என்பவன் கலாச்சாரம் இல்லாதவன்
கடவுள் இல்லை என்பவன் குழப்ப வாதி
கடவுள் இல்லை என்பவன் சோம்பேறி
கடவுள் இல்லை என்பவன் மூர்கன்
சூரியனே மாபெரும் பொய்யன்
கலி. விருத்தம்
பகலில் சூரியன் பண்ணிடு மாயமடா
பகலில் வானினில் பளிச்சிடு மோவின்மீன்
பகலும் கண்டிடா பளிச்சிடு மீன்பொய்யோ
புகலும் மாபெரும் பொய்யனும் சூரியனே
தொடரும்