அவள் அழகு

பூவின் வாசம் பூவரியாது
மாவின் சுவை மாவரியாது
பெண்ணே அதுபோல்
நீ அறியாய் உன்னழகின் அழகை
இதுவே உன் அழகின் ரகசியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Aug-23, 5:59 pm)
Tanglish : aval alagu
பார்வை : 193

மேலே