வெண்பா

சித்தனாகத் தவமேற்று சிவனிடம் பித்தனாக
உத்தமனாக வாழ்ந்து உயர்வாகி தலைவனாக
முத்தமிழ் கற்றே முனைவராகினும் உடம்பில்
தித்திக்கும் சாதியம் தீராது..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Aug-23, 5:55 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : venba
பார்வை : 162

மேலே