முத்திரை

மனதினில் இருத்திய
மனம் கவர்ந்தவன்
கண்முன் தோன்றி
காதலை பரிசாக்க....

கள்ளம் கலங்கியவள்
இதயம் ஏற்கமறுத்து
தடுமாற, அவழிதலில்
பதித்தான் முத்திரை....

ஐயம்திரிபுற அவள்
உள்ளத்தில் உறைந்த
உணர்வை உணர்த்தி
உருக வைத்தான்!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (31-Aug-23, 8:51 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : muthtirai
பார்வை : 212

மேலே