சனாதனம் சாக சமநிலை ஆமாம் -- கலிவிருத்தம்
சனாதனம் சாக சமநிலை ஆமாம்
(கலிவிருத்தம்)
வாய்ப்பாடு : புளிமா/காய்/விளம்/மா
சனாத னம்சாக சமநிலை ஆமாம் !
அனாம தேயத்தி னடங்காப் புலம்பல் ;
தனாதந் தனாவென தாளம் பதித்து ,
சுனாமி யாயிங்கு சுழற்றியே வீசும் !
*******
அளவடிகள் நான்கு
அனைத்து அடிகளிலும் ஒரே எதுகை
இரண்டாம் அடி மற்றும் மூன்றாம் அடிகளில்
மூன்றாம் சீர் மா ச்சீராய் அமைந்ததால்
அதற்கடுத்த நான்காம் சீர் நிரை யில்
தொடங்கும் சீர் ஆக அமைக்கப்பட்டது. நிரையசை
யில் தொடங்க அடிக்கு ௧௨