சனாதன தர்மம்
சனாதன தர்மம் கூறும் மக்கள் பிரிவினைக் கொஞ்சம் நோக்கிடுவீர்
'சத்திரியன்,அந்தணன்,வணிகன், சூத்திரன்' முறையே
போர்புரிபவன் (அரசன் முதல் போர்வீரர் எல்லாம்); மறைக்கூறும் அறம் அனைத்தும் கற்றறிந்து ஓதுபவன் தானும் அதுவழியே தவறாது நடந்து, அரசருக்கு அறவழி எடுத்து ஓதுபவன் பார்ப்பனன் என்றும் இவரை அழைப்பர்; விவசாயம், வணிகம் செய்பவர் , செய்விப்பவர் வணிகர்; தொழிலாளிகள் " ஆகிய இவர்கள்.......இதில் இன்னார் உயர்சாதி....இன்னார் தாழ்ந்தோர் என்று பாகுபாடு இல்லவே இல்லையே...இன்றும் சமுதாயத்தில் உலகம் முழுவதுமே இந்த தொழில் ரீதியான பிரிவு இருப்பதைக் காணலாம்.... இதை மறுக்க முடியுமா ?
இன்னும் தொடரும்