அழகின் பக்தன் நான்

கவிதையாய்க், காவியமாய் உயிர் ஓவியமாய்
என்னுளத்தில் உறையும் அழகு தெய்வம் நீ
உன்னழகின் பக்தன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (19-Sep-23, 9:29 pm)
பார்வை : 378

மேலே