பச்சோந்திகள்

பச்சோந்தி நிறம்மாறி செடியில் காட்சி...
தன்னைத் தன் விரோதியிடமிருந்து காத்துக்கொள்ள
இவன் ....வேஷம் போடுவதெல்லாம் தனுக்கோர்
சாம்ராஜ்யம் அடைந்துவிட....
மக்களில் வேடதாரிகள்...பச்சோந்திகள்
கண்டுகொள்ளுங்கள் ஏமாறாதீர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Sep-23, 2:28 am)
பார்வை : 43

மேலே