அன்பு மனைவிக்கு

அன்பு மனைவிக்கு

கலிவிருத்தம்


நீவரவெம் வாழ்க்கையின் நிலையதும் நிமிர்ந்ததம்மா
நீவரவில் லையென்றால் நிம்மதி நிலைப்பதேது
நீவந்து மறைந்தனை நிலைகுலைந் தழிகிறோமே
நீவந்தெம் துயர்களை நீக்கக்கை கொடுகண்ணே



......

எழுதியவர் : பழனி ராஜன் (7-Oct-23, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 76

மேலே