அவனும் அவன் கைப்பேசியும் ----ஒரு குறுங்கவிதை
நாள் முழுவதும் பேசி பேசி
களைப்படைந்தான் போலும்!
இதோ கட்டிலில் அவன் ஒரு பக்கம்
அவன் கைப்பேசி ஒரு பக்கம்
அவனுக்கோ காதலில் தோல்வி
அவன் தோல்வியைத் தாங்கி
கைப்பேசி அதிர்ச்சியில் 'உறக்கம்'!