மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமாம்
பெரிய கண்டுபிடிப்பு
நேரிசை ஆசிரியப்பா
மாற்றான் தோட்ட மல்லிகை மணக்குமாம்
மடையனும் அறிவான் இதையே சொல்ல
மடைய ரெல்லாம் அண்ணா அண்ணா
பேரறிஞர் அண்ணா வென்றார் சிந்திப்பீர்
மூடர்காள் அற்பரல்ல மானுடர்
சிந்திப்பீர் சீராவீர் சிறந்த மானுடரே
.....