நீர்க்குமிழி
எட்டநின்று இரசித்து
கற்பனையில் வலம்வந்து
நிதர்சனத்தில் ஏக்கமதை
விழிநிறுத்தி விலகிச்
செல்லுதலே பெண்களின்
நீர்க்குமிழி வாழ்க்கை ....
கவிபாரதீ ✍️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
