அங்கம் தங்கச்சிலையோ அந்தி மஞ்சள்நிறமோ

கங்கைபோல் காவிரிபோல் பாய்ந்திடு மோர்நதியோ
திங்கள் நிகர்முகமோ தென்றல் இளம்குளிரோ
அங்கம்தங் கச்சிலையோ அந்திமஞ் சள்நிறமோ
பொங்கும் புனல்வருகை காண்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-23, 5:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே