மோதல்

மன்றங்கள் மன்றாடியும்
மோதல்கள் தீராத
"காவேரி நீர்" பிரச்சனை

ஒவ்வொரு முறையும்
வான் மேகங்களின் மோதலில்
தீர்வு பெறுகின்றது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Nov-23, 7:22 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mothal
பார்வை : 193

மேலே