தமிழ் கவிதை

பெற்ற தாயிடம் தமிழ் பேச தெரிந்துகொண்டேன்
தமிழ் சுவயில் தமிழில் கவிதை சொல்லி விட்டேன்
இலக்கணம் இலக்கியம்
படிக்காமல்
தாயவள் தாலாட்டு பாடியே
வளர்த்தினாள்
இரு மனங்களில் மலர்ந்தது
தமிழ் கவிதை

எழுதியவர் : Rskthentral (2-Nov-23, 7:29 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : thamizh kavithai
பார்வை : 247

மேலே