இக்கட்டில் சமுதாயம் -- வஞ்சி விருத்தம்
இக்கட்டில் சமுதாயம் -- வஞ்சி விருத்தம்
                                                               *************
                              வாய்ப்பாடு :- கூவிளம்/கூவிளங்காய்/ மாங்காய்
                                ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
                                    
                                         கட்டிடம் கட்டுதற்கு கையூட்டு  ;
                                         கட்டியே ஆகவேணுங் கயவர்க்கு  ! 
                                         கட்டிடங் கட்டியதைக் கைப்பற்ற  ; 
                                         முட்டியுந் தேய்ந்திடுமாம் முனைவர்க்கே  ! 
                                                                       **********
 
                    

 
                                