விழிகளில் காதல்

அணையாத விழிகளில்
அணையாக காதல்
இணையாத விழிகளில்
இணையாக காதல்
உறையாத விழிகளில்
உறையாக காதல்
கதைக்காக விழிகளில்
கதையாக காதல்
கனியாத விழிகளில்
கனியாக காதல்
விதைக்காத விழிகளில்
விதையாக காதல்

எழுதியவர் : Rskthentral (28-Nov-23, 1:19 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : vizhikalil kaadhal
பார்வை : 69

மேலே