வாசம்

உன் கூந்தல் உதிர்த்த
பூக்கள் நிறைந்தது உன்
கூந்தலின் வாசத்தில்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:11 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : vaasam
பார்வை : 347

மேலே