விழிதன்னில் தாமரை மென்னிதழ் பிங்க்ரோஜாப்பூ வருவாள்

பொழில்கரை ஓரத்தில் பூத்தபிங்க் ரோஜாநற் பூமலரே
எழில்மலர்த் தாமரை ஏக்கத்தில் உன்னையே பார்க்கிறதே
விழிதன்னில் தாமரை மென்னிதழ் பிங்க்ரோஜாப் பூவருவாள்
அழகி அவளைப்பொன் ஆரத்தி யால்போற்றுங் கள்பூக்களே
-----கட்டளைக் கலித்துறை