நன்மதி வெண்பா - நூல் - பாடல் 7

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மருகன்ற னல்லியல்பு மங்கையரின் வாய்மை
மருண்மதியா யன்கவிசொல் மாட்சி - வரிகொளுமி
தன்னைக்குத் திக்கொள்ளுந் தண்டுலம்வெண் காகவினம்
இன்னவில நன்மதியே யெண்! 7

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (16-Dec-23, 7:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே