இவள் முகம் வெண்பா

மாதிவள் இன்முகம் என்றும் மதிமுகம்
தண்ணொளி தாரும் ஒளிர்முகம் என்றும்
எனதுள்ளம் சொல்லும் கவின்முகம் என்பேன்
எனக்கிவளே என்றும் இந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Dec-23, 1:59 pm)
பார்வை : 81

மேலே