ஓட்டம்

இரவின் மடிதேடும்
பகலின் உடற்சோர்வும்
உயர்வின் வழிதேடும்
இரவின் மனச்சோர்வும்
அரித்து எடுத்து செல்கிறது
அகவையை தினந்தோறும்!

எழுதியவர் : (19-Jan-24, 3:44 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 64

மேலே