பித்தான பத்து
தம்பி வேலை கேட்டு வந்திருக்கிற. நீ எந்த வகுப்பு வரை படிச்சிருக்கிற?
@@@@@
பத்தாம் வகுப்பு ஐயா.
@@@@@
ஏன் அதுக்கு மேல படிக்க வசதியில்லையா?
@@@@@
வசதி இருந்ததுங்க. ஆனால்..
@@@@@@
ஆனால்...
@@@@@@
எனக்கு பத்மநாபன்னு பேரு வச்சி என்னை எல்லோரும் "பத்து, பத்து, பத்து"னு கூப்பிட்டு மனரீதியா நான் பாதிக்கப்பட்டு பத்து ஆன நான் பத்தாம் வகுப்போட படிக்க விருப்பம் இல்லாம போயிடுச்சுங்க ஐயா. அடிச்சு உதைச்சும் பார்த்தாங்க. பத்து பத்துக்கு மேல் தாண்ட முடியாம போயிடுச்சுங்க.
@@@@@@@
பத்தாவது மாடிக்கு போ. உனக்கு அங்கே ஒரு வேலை காத்திட்டு இருக்குது.
@@#@@@@
ஐயா சாமி என்ன விடுங்க. பத்தால கெட்டவன் நான். வர்றேனுங்க.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
