நதி

நதி அறியாது தான் பாயும் நாடு
இந்த நாடு இந்த தேசம் என்பதெல்லாம்
அதற்கு தெரிந்ததெல்லாம் தான் பாயும்
நிலமெல்லாம் வளமாக வேண்டும் என்பதே
தன்னலம் ஏதுமில்லா ஞானம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jan-24, 7:51 pm)
Tanglish : nathi
பார்வை : 91

மேலே