மாலவனைத் பக்தியால் துதிக்க பேரானந்தம் கிட்டும் நேரிசை ஆசிரியப்பா

முக்திக் கவனே முகுந்தன் மாலவன்

பக்தியால் தொழுவார்க்கு பரமன்

வல்வினைப் போக்கி பேரானந்தம் அருள்வானே

( மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர்
கொண்டு.....ஆசிரியத்தளைகள் பெற்று .....ஈற்றயலடி முச்சீரால் .....ஈற்றடி ஏகாரத்தில் முடிவு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Feb-24, 11:37 am)
பார்வை : 37

மேலே