கடவுளும் நாமும்

கடவுளால் படைக்கப் பட்ட நாம்
கடலின் நீர்க்குமிழுக்கு ஒப்பாவோம்
நீர்க் குமிழியும் கடலுக்கு ஒப்பாம் இரண்டும்
ஒரே நீரால் ஆனவை....ஆனால் கடல்வேறு
அதன் நீர்குமிழியும் வேறே..
கடல் கடவுள் என்றால் நாம் அதன் நீர்க்குமிழி
அதன் உடல்.....நாம் ஆத்மா....நீர்க்குமிழி
கடவுள் பரமாத்மா ......கடல் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Feb-24, 7:01 pm)
Tanglish : katavulum naamum
பார்வை : 126

மேலே