நன்மதி வெண்பா - நூல் - பாடல் 29

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மாகணக்கன் றன்னை மகிழ்விக்கா துண்டவூண்
தேகஞ்சே ராதிருசிற் றேய்க்குமெண்ணெய்ப் - பாகமின்றேல்
ஈசன் சகடு மிறையுநக ராதெனவீண்
பாசமிலா நன்மதியே பன்! 29

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (27-Feb-24, 7:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே