கட்டெறும்பு

காலாவதியான எறும்பு பொடியில்
உயிர் பிழைத்த கட்டெறும்பு
தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Mar-24, 10:45 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 27

மேலே