பூ

பறித்த பூவை செடியில்
வைக்க துடித்த மனது
வாடியது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (23-Mar-24, 9:59 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : poo
பார்வை : 52

மேலே