நன்மதி வெண்பா - நூல் - பாடல் 51

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தமரில்லாத் தானத்துந் தம்மன்ப ரில்லா
வமையத்து மேதிலர்சே ராங்கும் - சுமையின்றிச்
சங்கைகொளு மவ்விடத்துந் தாஞ்சேற னன்மதியே
இங்கிதந்தேர்ந் தோர்க்கமைதி யின்று! 51

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (4-Aug-24, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே