ரகசியம்
யாரிடமும் தவறியும்
சொல்லக்கூடாது என்று
மனசுக்குள் பதுக்கி
வைத்திருக்கும் *ரகசியம்*
தன்னையறியாமல்
வெளியே வந்துவிடும்
கர்ப்பத்தையும் ரகசியத்தையும்
நீண்ட நாட்களுக்கு யாராலும்
மறைத்து வைக்க முடியாது...
--கோவை சுபா
யாரிடமும் தவறியும்
சொல்லக்கூடாது என்று
மனசுக்குள் பதுக்கி
வைத்திருக்கும் *ரகசியம்*
தன்னையறியாமல்
வெளியே வந்துவிடும்
கர்ப்பத்தையும் ரகசியத்தையும்
நீண்ட நாட்களுக்கு யாராலும்
மறைத்து வைக்க முடியாது...
--கோவை சுபா