உலக சரித்திரம்

எழுதும் வரிகள் எத்தனை இருந்தாலும்,
எண்ணங்கள் என்னவோ' ஒன்று தான்,
சில கதைகளாக,
சில கவிதையாக,
சில கட்டுரைகளாக,
சில வார்த்தைகளாக,
இதுபோல் எத்தனை சில இருந்தாலும், சொல்லும் வரிகள்' எல்லாம்,
மனிதர்களின் வாழ்வின்
உலக சரித்திரம்.......
அதுவே' நமது வாழ்வு சரித்திரம்..........நமது வாழ்வின் நடைமுறைகளை பொருட்டு.........அமையும் சரித்திரம்......

எழுதியவர் : davidjc (30-Oct-11, 11:02 pm)
பார்வை : 361

மேலே