முனை உடைந்த பேனா

நீதிபதி......!
மரண தண்டை
தீர்ப்பு எழுதப் பட்டது...!
முனை உடைந்தது பேனா...!
முடிந்து போனது தானா...!
எய்ட்ஸ் வந்தால்
எடுத்த உடனேயே
மரணமோ...?
நிதானமாய் யோசிப்போம்
நீதிபதிதான் நாமனைவரும்...!

எழுதியவர் : (31-Oct-11, 6:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 312

மேலே